Enable Javascript to run the application

தமிழகத்தில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், மேம்படுத்தவும் தொடங்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி. இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த அணி சமுதாய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் சமஉரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல் மாறிவரும் சூழல்களுக்கேற்பக் காலந்தோறும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு உறுதியான பெண்களின் முயற்சியில் முன்னேறி வருகிறது. பெண்கள் ஒருங்கிணைந்து - தமிழகத்தைச் சமத்துவப் பாதையில் அழைத்துச் செல்வதே தி.மு.க. மகளிர் அணியின் நோக்கம்.

காணொளிகள்

சமூக வலைத் தளங்கள்